தமிழில் கணினியை பயில்வோம் புதியதோர் உலகை படைப்போம் ......

வலைப்பூவைப் பற்றி

வலைப்பூவைக்கு வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்!
தமிழன் எங்கும் இருப்பான் காற்று இல்லாத இடத்தை தவிர.........

Wednesday, May 26, 2010

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இணையதள முகவரி........

"இதுவே தமிழில் முதல் பதிப்பு இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் வாசக பெருமக்கள் அதனை தெரிவிக்கலாம்".இன்று வளர்ந்து வரும் கணினி உலகில் நாம் இணைய தளத்தை பயன்படுத்தும் பழக்கம் முன்பை விட தற்பொழுது அதிகரித்த வண்ணம் உள்ளது,நாம் இணையதளத்தை பல்வேறு பயன்பாட்டுக்க உபயோகிக்கிறோம் ,அதில் முதல் பயன்பாடு செய்திகள்,சினிமா,....என அடிக்கிக்கொண்டே போகலாம்,அடிகடி பயன்படுத்தும் தளங்களின் பெயரை மட்டுமே நாம் நினைவில் வைத்துகொள்ள முடியும் புதிதாக வரும் வலைதளத்தின் பெயரை நாம் நினைவில் வைத்து கொள்ள முடியாது.நான் இந்த பதிப்பில் புதிய மற்றும் பழைய வலைதளங்களின் பெர்யரையும் அதன் பயன்பாட்டையும் கூரபோகிறேன்.
செய்திகள் தெரிந்துகொள்ள உதவும் தளங்கள்.
  • Newyorktime .com
  • washingtonpost .com
  • USAtoday .com
  • chron .com
  • deverpost .com
  • dailythanthi .com
  • dinakaran .com
  • dinamalar .com
  • Thehindu .com
  • Thenewindiamexpress .com
வீடியோ பார்க்க உதவும் தளங்கள்.
  • youtupe .com
  • hulu .com
  • metacafe .com
  • videosift .com
  • megavideo .com
  • yahoovideo .com
  • veoh .com
  • dailymotion .com
  • break .com
  • liveleak .com
  • myspacetv .com
புதிய hollywood மற்றும் இந்திய திரைபட பாடல்களை டவுன்லோட் செய்ய உதவும் தளம்
  • top10song .com
  • music .galatta .com
  • tamilmp3world .com
  • indianmelody .com
  • oosai .com
  • tamilbeat .com
  • raaga .com
  • tamildomain .com
  • tamil -media .com
  • indiamp3 .com
  • dishant .com
  • oruwebsite .com
  • india -topsites .com
புகைப்படங்களை Online இல் Edit செய்ய உதவும் வலைதளங்கள்
Online இல் Logo Design செய்ய உதவும் தளம்
மென்பொருளை Download செய்ய உதவும் தளம்
மொபைல் Downloading செய்ய உதவும் வலைத்தளம்
மாணவர்களுக்கான இணையதள முகவரி
இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைகின்றேன் மேலும் நான் குறிப்பிட வலைதளங்களின் பெயரை தவிர தங்களுக்கு தெரிந்த தளத்தின் பெயரை நீங்கள் comments இல் தெரிவிக்கலாம் நன்றி!

13 comments:

  1. //dinamalar .com //

    Avoid Dinamalar.
    I stopped viewing that fucking newspaper since the last 18 months.

    ReplyDelete
  2. அருமையான இணையத்தளங்கள்
    நன்றி உங்கள் தகவலுக்கு...

    உங்கள் ப்ளாக் வருகை நல்லதாகட்டும் நல்ல நல்ல பதிவுகளை தாங்க நண்ப,
    அதோடு உங்கள் ப்ளோகில் கம்மன்ட் பண்ணும் போது வரும் Word verification னை நீக்குங்கள்

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! உங்களை போன்றோர்களின் ஆதரவு இருக்கும் வரை என்னால் முடிந்த அளவு நல்ல கருத்துகளை எழுதமுடியும் !
    உலகம் போற்ற நம் தமிழ் வளர்க !!!!!!

    ReplyDelete
  4. அருமையான இணையத்தளங்கள்
    நன்றி உங்கள் தகவலுக்கு...

    ReplyDelete
  5. //மா.மணிகண்டன் said... //
    good comments reply Mr.manikandan

    ReplyDelete
  6. மேலும் சிறந்த பதிவுகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! படிப்பையும் விட்டுவிடாதீர்க்ள்.

    தங்களை மற்ற பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.

    kindly remove word verification... why unneccessarily? :-)

    http://blogintamil.blogspot.com/2010/06/new.html

    ReplyDelete
  8. Welcome to blogworld.

    ReplyDelete
  9. உங்களைப்போன்ற மாணவர்கள் இந்த சமுதாயத்திற்குத் தேவை.கணினி சார்ந்த தொழில்நுட்பத்தை இணையத்தின் மூலம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியினை பயன்படுத்தி உலெகெங்கும் உள்ள தமிழ் சமூகத்திற்கு கொண்டுசெல்வோம்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மணிகண்டன்,
    தொடருங்கள் உங்கள்
    சேவையை.

    ReplyDelete
  11. அருமையான தகவல் தொகுப்புகள் . . . மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . . . தொடருங்கள் உங்கள் இணைய சேவையை

    ReplyDelete